கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணனுக்கு படைப்பதற்கு நாம் முறுக்கு, சீடை, வெண்ணெய் என்று நிவேதனம் செய்வோம். கண்ணனுக்கு ஏன் வெண்ணைய் நிவேதனம் செய்யப்படுகிறது தெரியுமா? மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று நினைத்து அதனை நிவேதனமாக செய்கின்றனர். உண்மை என்னவென்றால் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். இந்த வரியை கட்ட முடியாமல் தவித்த மக்கள் தங்கள் வீட்டில் உள்ள நெய், வெண்ணெய் விற்று வரி கட்டினார்கள். கம்சனை கண்ணன் கொன்ற […]
Tag: கோகுலாஷ்டமி
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பது கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். அதனால் ஜென்மாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். அதன் பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை சின்ன கண்ணன் நடந்து வருவது போல அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்கவேண்டும். கண்ணன் குழந்தைப் பருவத்தில் வெண்ணை திருடி உண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு. அதை […]
இந்த உலகத்தைக் காத்து ராட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமரின் அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமும் தான் ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து மக்களை காத்து அருளினார். அதோடு மகாபாரதப்போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே எல்லோரது மனதிலும் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடி எல்லோர் வாழ்விலும் சிறப்பை பெறலாம். கிருஷ்ணஜெயந்தி […]
கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]