கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில், சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில், உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது […]
Tag: கோகுல்ராஜ் கொலை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும், நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி […]
2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளியாக தீர்ப்பளித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தயார் சித்ரா மற்றும் சிபிஐடி தரப்பில் இந்த வழக்கில் […]