நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதேபோன்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் […]
Tag: கோகுல்ராஜ் கொலை வழக்கு
பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலை முதல் தற்போது வரை மிகப் பெரிய பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜ் என்பவருடைய காதலி தோழி என்று கருதப்பட்ட சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏனென்றால் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்பாக சுவாதி தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றமானது 10 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்ததோடு மட்டுமல்லே, அவர்களுக்கு ஆயுள் தண்டனைகளையும், சாகும்வரை சிறையில் இருக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி […]
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜ் உடன் இருக்கும் பெண் யார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என சுவாதி பதிலளித்திருக்கிறார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டபோது சுவாதி கண்கலங்கி இருக்கிறார்.