Categories
பல்சுவை

என்ன? கோகோ கோலா கிடைக்காதா…. இப்படிக்கூட ஒரு நாடு இருக்குதா….?

கி.பி 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் இருக்கும் அட்லாண்டாவில் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவரால் கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோகோ கோலா 20 மற்றும் 21-ம் நூற்றாண்டில் உலக அளவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உலகம் முழுவதிலும் கோகோ கோலா கிடைத்தாலும் 2 நாடுகளில் மட்டும் கோகோ கோலா கிடைக்காது. அதாவது வட கொரியா மற்றும் கியூபா நாட்டில் கோகோ கோலா கிடைக்காது. ஏனெனில் வட கொரியா மற்றும் கியூபா […]

Categories
உலக செய்திகள்

1.5 லிட்டர் கோகோ-கோலா… 10 நிமிடத்தில் குடித்து முடித்த இளைஞர்… பின் நேர்ந்த சோகம்..!!

சீனாவில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் என்னும் நகரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கோகோ-கோலா 1.5 லிட்டர் வாங்கி அதனை பத்து நிமிடத்தில் குடித்து முடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞருக்கு சில மணி நேரத்திலேயே வயிறு வீங்கியதோடு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாவோயாங் மருத்துவமனைக்கு அந்த இளைஞரை அவரது பெற்றோர்கள் அழைத்துச் […]

Categories
உலக செய்திகள்

2 பாட்டிலதான் தள்ளி வைச்சாரு’ …. அதுக்கே கோகோ-கோலா கதைய முடிச்சிட்டாரு ….!!!

போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களுக்கு பதிலாக  தண்ணீர் பாட்டில் வைத்த  வீடியோ ,புகைப்படங்கள் வைரலான நிலையில் கோகோ-கோலா நிறுவனத்திற்கு பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது . யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த 2 கோகோ-கோலா பாட்டிலை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டில்களை வைத்தார். அதோடு அவர் வைத்த தண்ணீர் பாட்டில்களை […]

Categories

Tech |