Categories
மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆறு குட்டி, சசிகலா, விவேக் ஜெயராமன்  உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சியளித்த கோடநாடு காட்சி முனை”….. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்…!!!!!

கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சி அளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். இதில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை இருக்கிறது. இந்நிலையில் சென்ற சில வாரங்களாகவே கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய சீதோஸ்ண நிலை நிலவிய வருகின்றதால் கோடநாடு காட்சி முனையில் இருந்து சம வெளிப்பகுதிகளை காண முடியவில்லை. ஆனால் அழகிய மேக […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு… அடுத்தடுத்து அரங்கேறும் புதிய திருப்பம்… கனகராஜை கொன்றது யார்…? வெளியான தகவல்…!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், திபு மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சி நிருபர், சந்தோஷ்சாமியும் திபுவுடன் குற்றவாளியாக இருக்கலாம் என கருதி  இருவருடனும் கலந்துரையாடினர்.  அப்பொழுது மூன்றாவது குற்றவாளியான திபு பேசியதாவது: “கனகராஜ் அழைத்ததால் தான் அங்கு சென்றேன். அங்கு செல்லும் வரை  அது கோடநாடு என்று தெரியாது. மேலும் அவர் அங்கு பணம் நிறைய இருக்கும் குடோன் உள்ளதாகவும், நீங்கள் கேரளாவை சேர்ந்தவர், அதனால் உங்களுக்கு பயம் இருக்காது என்று கூறி […]

Categories
மாநில செய்திகள்

சூடு பிடிக்கும் கோடநாடு…. லுங்கி கட்டும் பழக்கமில்லை… “2017ல் இறந்த தினேஷ்குமார்”… மீண்டும் விசாரிக்க போகும் போலீஸ்!!

கோடநாடு வழக்கில் 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.. கோடநாடு வழக்கு சம்பந்தமாக தற்போது மீண்டும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து  வருகின்றனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை நடக்கிறது..  இந்த கொடநாடு வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் விபத்தில் சிக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.. அதற்கு முன்னதாக இந்த வழக்கின் […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… வழக்குகளின் பிரிவுகளை மாற்ற முடிவு?

ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம், கணினி ஆபரேட்டர் தற்கொலை ஆகிய வழக்குகளின் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜ் சில நாட்களிலேயே சந்தேகப்படும் விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷும் தற்கொலை செய்து […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… காவலாளியை அழைக்க… நேபாளம் விரைகிறதா தனிப்படை?

கோடநாடு வழக்கில் காவலாளி கிருஷ்ணா தாபாவை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோடநாடு வழக்கு நாளுக்குநாள் சூடுபிடித்து கொண்டே வருகின்றது.. இதற்கென 5 தனிப்படைகள் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.. நேற்று கூட ஜிதின் ஜாய் உறவினர் ஷாஜி அனிஷிடம் சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.. இந்நிலையில் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு வழக்கு… “விசாரிக்க தனிப்படை”… களமிறங்கும் போலீஸ்!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இது குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.. இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோடநாடு வழக்கு… “உண்மைகள் வெளி வரனும்”… அக்.1க்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்..!!

கோடநாடு வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றம் அக். 1க்கு ஒத்திவைத்தது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோட நாடு வழக்கு… ரவியின் மனு தள்ளுபடி… மேல் விசாரணைக்கு தடையில்லை… நீதிமன்றம் அதிரடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில்  அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்.2க்கு ஒத்திவைப்பு..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்.2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில்  அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் மேலும் சில கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே […]

Categories

Tech |