Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு….. “316 பேரிடம் நடத்தப்பட்ட”….. விசாரணை நகல்களை பெற்றது சிபிசிஐடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

“கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு”… 217 சாட்சிகளிடம் விசாரணை…. உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் சென்ற 2017ம் வருடம் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அங்கிருந்த முக்கியமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவை சேர்ந்த தீபு, சயான், சந்தோஷ்சாமி ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை நீலகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அங்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் முன்னாள் […]

Categories

Tech |