கொடநாடு கொலை வழக்கில் தற்போது சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2017-இல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐஎஸ்பிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தெரிகின்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த கோடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் வீட்டில் மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017ல்கோடநாடு […]
Tag: கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சஞ்சய் பாபா மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய நீதிபதியான முருகன் சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர்.. தமிழகத்தில் 58 நீதிபதிகள் பணியிட […]
கோடநாடு வழக்கில் சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.. 2 பேர் ஆஜராகி உத்திரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகத்தில் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தேர்தல் அறிக்கையில் திமுக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.. அதை தான் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு […]
ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம், கணினி ஆபரேட்டர் தற்கொலை ஆகிய வழக்குகளின் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜ் சில நாட்களிலேயே சந்தேகப்படும் விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷும் தற்கொலை செய்து […]
காவல்துறை மறு விசாரணைக்கு தடை கோரிய அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து ஊட்டியில் தங்கியிருந்தார்.. அவருக்கு சம்மன் […]
கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து […]
கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை வரும் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே […]
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டதொடரில் அதிமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தநிலையில், இன்று காலை 11 மணிக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மையும் சிலரையும் சேர்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது எப்படி தேர்தல் வாக்குறுதியாக திமுக […]