Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…. இந்த நாளில் ஏடிஎம் கார்டு இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

கோடாக் மகிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபிட் கார்டு மிளம் பணம் எடுக்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 31ம் தேதியன்று அதிகாலை 1 மணி முதல் காலை 4 மணி வரை டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவோ, அல்லது பணம் எடுக்கவோ மற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ முடியாது. இது குறித்த தகவலை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோடாக் மகிந்திரா வங்கி அனுப்பியுள்ளது. மேலும் […]

Categories

Tech |