Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் கோடாரியுடன் கயல் பட ஹிரோயினி….. வெளியான போஸ்டர்…. வைரல்….!!!!

பொறியாளன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்தான் ஆனந்தி. இவர் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன்சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் தமிழில் கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கமலி பிரம் நடுக்காவேரி திரைப்படத்தில் அவர் நடித்தார். இப்போது ஆனந்தி தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜ […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்… இச்சைக்கு இணங்காததால் நேர்ந்த விபரீதம்…. மருத்துவரின் வெறிச்செயல்…!!!!

சிகிச்சைக்கு வந்த பெண் தன் ஆசைக்கு இணங்காததால் அவரை வெட்டிக் கொலை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கானேபல்லே என்ற கிராமத்தை சேர்ந்த ஒபைய்யா என்பவர் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூட்டு வலியின் காரணமாக அவரிடம் மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒபைய்யா மருந்து வழங்குவதாக கூறி வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கோடரியால் வெட்டி… தரதரவென ரோட்டில் இழுத்து வந்த கணவன்… அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்…!!!

ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்று அதுமட்டுமில்லாமல் தெருவில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் வால்மீகி என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வெட்டியது மட்டுமில்லாமல் அவரின் உடலை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்ட தம்பி….” விரக்தியில் அண்ணன் செய்த காரியம்… கொடூரம்..!!

அண்ணனுக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்டதால் அண்ணன், தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெஹ்ருகா கிராமத்தை சேர்ந்த குஷ்வாஹா என்பவர் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு முன்னதாக தம்பி திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் கணவன் மனைவி இருவரும் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது தம்பி என்றும் பாராமல் அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… ஆத்திரத்தில் மனைவியின் கை,கால்களை கோடாரியால் துடித்த கணவர்… பரபரப்பு சம்பவம்..!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது . இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோடாரியுடன் துரத்திய மர்ம நபர்…. “குழந்தையுடன் ஓடிய தாய்”… சி.சி.டி.வி.யில் சிக்கிய பரபரப்பு காட்சிகள்..!!

வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை யார் என்று தெரியாத மர்ம நபர் கோடாரியால் துரத்திய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம், கொர்லகுண்டாவை சேர்ந்த விமலா திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் குழந்தையை கையில் வைத்து வீட்டின் வாசலில் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர் அவரை கோடாரியால் தாக்க தொடங்கினார். விமலா அங்கிருந்து பயந்து ஓடினாள். தனக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான அடியும் படக்கூடாது என வீட்டுக்குள் ஓடினார். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு என்பது கொசுவை கொல்ல கோடாரியை பயன்படுத்துவது போன்றது… நிபுணர்கள் குழு..!!

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]

Categories

Tech |