Categories
தேசிய செய்திகள்

“எம்பிஎப்” செயலி மோசடி வழக்கு…. 51 கோடி ரூபாய் முடக்கம்… மாஸ் காட்டிய அமலாக்கத்துறை….!!!!!

மோசடிக்கு காரணமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய்  முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கும்பல் எம்பிஎப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் அந்த செயலியை  தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து முதலீடு  செய்தனர். ஆனால் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் செயலியை செயலிழக்கச்  செய்துவிட்டு தப்பித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும்….. வருமானம் ₹10 ஆயிரம் கோடியா?….. ‘பைஜூஸ்’ நிறுவனத்தின் வளர்ச்சி…..!!!!

நிடி ஆயோக் அமைப்புடன் இணைந்து 112 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச கல்வி வழங்க பைஜூஸ் நிறுவனம் முடிவெடுத்து வழங்கி வந்தது. இந்தியாவிலேயே முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமாக பைஜூஸ் நிறுவனம் திகழ்கின்றது. இதன் மூலமாக பல மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்க கொர….! ஷாக்க கொர….! கோடியில் புரளும் அனிருத்….. இப்ப அவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழில் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சம்பளம் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்தபடி பாடல்களுக்கு இசையமைக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடித்து வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோடியில் செலவு செய்து உருவாகும் பிரம்மாண்ட படம்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கோடி கோடியாக செலவு செய்து வருகிறாராம். இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி…. தமிழகத்தில் ஒரே நாளில் 217.96 கோடியை அள்ளிய டாஸ்மாக் நிர்வாகம்….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் […]

Categories
உலக செய்திகள்

“கோடியில புரண்டு” போரடிச்ச இளைஞர்…. என்ன செஞ்சிருக்காருனு தெரியுமா…? இத பாருங்க….!!

இங்கிலாந்தில் பணக்காரராக இருந்து போரடித்த இளைஞர் ஒருவர் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவர் தனியாரில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் முதன்முதலாக கடந்த 2014ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து கோடி கோடியாக அள்ளியுள்ளார். அதன் பின்பு ஒரு கட்டத்தில் அவருடைய 35 ஆவது வயதில் தன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டதால் ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை கடற்கரை கட்டுமான தளத்தில்…. “உலகிலேயே இதுதான் பெருசு”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உலகிலேயே மிகபெரிய தேசிய கொடி மும்பை கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. உலகிலேயே மிகபெரிய தேசிய கொடியானது மும்பையிலுள்ள கடற்படை கட்டுமானம் தளத்தில் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த கொடியானது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி ஏற்றப்பட்டு இருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

225 கோடிவரை வியாபாரமா….? இன்னும் ஃபர்ஸ்ட் லுக் கூட ரிலீஸ் ஆகல… தெறிக்கவிட்ட வலிமை படம்…!!!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் தெறிக்க விட்டனர். இப்படத்தின் பஸ்ட் லுக் உடனுக்குடன், தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டரையும் இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்… தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு மேலும் கடுமையாக்கபடுவதாக கூறி பல […]

Categories

Tech |