விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படக்குழு 25 வது வெற்றி நாளை கொண்டாடியது. நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனரான ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய ”கோடியில் ஒருவன்” திரைப்படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா மற்றும் வில்லனாக ‘கேஜிஎப்’ வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்துள்ளார். இந்நிலையில், இந்த […]
Tag: கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன் திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் ஒளிபரப்பான போதிலும் நேற்று ஒருநாள் மட்டுமே 1.25 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் இந்த நல்ல தொடக்கம் இப்படத்திற்கு வரும் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஆனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . https://twitter.com/vijayantony/status/1437378287106281473 […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், காளி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், காளி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன், தமிழரசன், பிச்சைக்காரன்-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி […]
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. Here is the Lyric […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. […]
இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை நடிகர் விஜய் ஆண்டனி செய்துள்ளார் . Hi friends 😊, see you in cinemas […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் பட டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் […]
நடிகை ஆத்மிகா பிரபல நடிகர் விஜய் ஆண்டனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் தமிழ் திரையுலகில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆத்மிகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆத்மிகா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கலக்கி வந்த விஜய் ஆண்டனி தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’ . இந்தப் படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘கேஜிஎப்’ பட நடிகர் ராமச்சந்திர ராஜு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் ஆத்மீகா கதாநாயகியாக நடித்துள்ளார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . Hi : ) It's […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி . தற்போது இவர் நடிப்பில் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’ . கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராமச்சந்திர ராஜா, […]
நடிகர் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர் வருகிற ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி . இவர் நடிப்பில் வெளியான நான் ,பிச்சைக்காரன் ,சலீம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான எமன் ,காளி ,அண்ணாதுரை, திமிருபிடிச்சவன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை . தற்போது நடிகர் விஜய் ஆண்டனி […]