Categories
உலக செய்திகள்

அண்ணனால் தங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்… ஒரே நாளில் கோடிஸ்வரியான பெண்… பிறந்த நாள் பரிசு…!!

தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன் தாமதமாக கொடுத்த லாட்டரி சீட்டால் கோடிஸ்வரியான தங்கை.  அமெரிக்காவில் வசித்து வந்த Elizabeth Coker-Nnam கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை அந்த பெண்ணின் அண்ணன் வாழ்த்து கூற மறந்த நிலையில் அதனை சரி படுத்தும் விதமாக அவரது அண்ணன் Elizabethக்கு ஒரு லாட்டரி சீட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதனை Elizabethமறந்துவிட்ட நிலையில், பல வாரங்களுக்கு பின் ஒருநாள் அண்ணனும் தங்கையும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக […]

Categories

Tech |