Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இதும் வேணும், இன்னமும் வேணும்…. ரஷ்யாவிற்கு பல கோடி ரூபாய் இழப்பு….!!!

 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் 58 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 363 பீரங்கிகள் என மொத்தம் 2, 593 தளவாடங்களை உக்ரைன் அளித்துள்ளதாக போர்ப்ஸ் செய்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு இதனால் 18 ஆயிரத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |