ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]
Tag: கோடீஸ்வரர்கள்
ஒரே நாளில் ஒரு தம்பதி கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியாவில் மைக்கேல் ஸ்ட்ரேஞ் – ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்பதை மைக்கேல் பார்த்துள்ளார். இவர் முதலில் மூக்கு கண்ணாடி அணியாமல் லாட்டரி சீட்டை பார்த்தபோது இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக நினைத்துள்ளார். இவர் மிகவும் சிறிய தொகை தான் பரிசாக கிடைத்துள்ளது என நினைத்துள்ளார். […]
ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி குலுக்கல் போட்டியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் மிர், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடியேறியிருக்கிறார். இந்நிலையில் இவர் திடீரென்று அவசரமாக Dubai’s Mahzooz millionaire என்ற குலுக்கல் போட்டிக்கான நேரலை தொடங்க 5 மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் போது விளையாட தீர்மானித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு, Dh1 மில்லியன் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. உணர்ச்சிவசத்தில் எடுத்த அவசர முடிவு […]
பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. 743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீசுவர வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். வரும் நவம்பர் 3-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபான பத்திரதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள […]
கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக நிதி உதவி செய்ய, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்க கோரிக்கை . டிம் டிஸ்னி, மேரி போர்டு போன்ற பெரும்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ” நாங்கள், நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவும் வழங்கவில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. கொரோனா வைரஸ், 50 கோடி மக்களை வறுமையில் வாட்டியுள்ளது. வியாபாரம்,தொழில் […]