மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஜெண்டா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலை செய்து வருகிறார் .அதன்படி அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லை பார்த்தார். அதன் பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டினார். அப்போதுதான் பட்டய தீட்டாத வைரக்கல் என்று தெரியவந்தது. இதனையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண் வைரத்தை அரசு அதிகாரியிடம் […]
Tag: கோடீஸ்வரி
அமெரிக்காவில் ஒரு கடையில் திருடியதாக ஒரு பெண் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவரை மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாற்றிவிட்டது. அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தில் வசிக்கும் செவிலியர், கடந்த 2016 ஆம் வருடத்தில், வால்மார்ட் என்ற கடையில் $48 மதிப்புடைய பொருட்களை திருடியதாக அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, 200 டாலர்கள் கொடுக்கவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர், நான் திருடவில்லை என்று கூறியதை, மற்ற கடை பணியாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்பு, […]
ஹாங்காங்கில் பிரபல கோடீஸ்வரியை அமலாக்க துறை அதிகாரி போல பேசி கோடி கணக்கில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் ஹாங்காங்கை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரி ஆன 90 வயதான பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ஒரு அமலாக்கத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இதன்பின் சீனாவின் கடுமையான கிரிமினல் வழக்கில் உங்கள் அடையாளம் இருப்பதாகவும், உங்களிடம் […]