Categories
பல்சுவை

சம்மர் ஸ்டார்ட் ஆச்சு…. வீட்டிற்கு உள்ளே இருக்க முடியலையா?…. வீட்டை குளிர்ச்சியாக வைக்க இதை ஃபாலோ பண்ணுங்க….!!!!

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வெப்பத்தை சமாளிப்பது எப்படி என்பது குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். கோடை காலம் எதிர் வரும் நிலையில் வீட்டில் தங்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. இப்படியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் குடிநீர்கள்…. எப்படி செய்வது…? படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட… கோடைகாலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…? வாங்க பார்க்கலாம்.!!

கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெளிய தலகாட்ட முடியல…. கோடை காலம் வந்துட்டு…. ராணிப்பேட்டையில் பொதுமக்கள் அவதி….!!

ராணிப்பேட்டையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளையில் அனல் காற்று வீசுவதால், வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சோளிங்கரில் மூத்த குடிமக்கள், சிறுவர்கள் உட்பட அனைவரும் வெயிலின் தாக்கம் காரணமாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை சாறை குடிச்சா… என்ன நடக்கும் தெரியுமா..? படிச்சு பார்த்துட்டு அப்புறம் குடிங்க..!!

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. இதன் உடன் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை பார்ப்போம், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது எலுமிச்சை சாறு. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுவது எலுமிச்சை. எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள்… என்னென்ன படம் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கோடைக்காலத்தில் பிரபல நடிகர்களின் முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி ஏப்ரல் இரண்டில் கார்த்திக் நடிக்கும் சுல்தான், ஏப்ரல் 9 இல் தனுஷ் நடிக்கும் கர்ணன், ஏப்ரல் 23 இல் கங்கனா நடிக்கும் தலைவி, மே 13ல் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேலும் ஜகமே தந்திரம் ஜூன் […]

Categories
லைப் ஸ்டைல்

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து…”நமது உடலை பாதுகாப்பது எப்படி”…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள். வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள். குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம். எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல் தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில்… எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கோடைகாலத்தில் நாம் எப்படிப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் அழிவை ஈடு செய்வதில் பழங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது . மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடைக் காலத்தில் கிடைக்கும் பழங்களை ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும், சத்துக்களும் அதிகமாக இருக்கும். கோடைக்கால பழங்களில் அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில கோடைக்கால பழங்கள் அதிக […]

Categories
தேசிய செய்திகள்

2021ல்… கோடை காலம் எப்படி இருக்க போகுது…? வானிலை கூறும் தகவல்,,,!!

2021 இல் கோடை எவ்வளவு வெப்பமாக இருக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சில தென் மாநிலங்களை தவிர இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தைவிட வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை கோடைகாலம் நிலவும் என்று இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. கோடை காலம் பற்றிய முன்னறிவிப்பு : வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியா என்று வானிலை உட்பிரிவுகள் மற்றும் பிராந்தியங்கள் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளே… கோடை காலம் வந்துருச்சு…. இந்த பழங்களை எல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க…!!

நீரழிவு நோயாளிகள் இந்த கோடை காலத்தில் எந்த பழங்களை முக்கியமாக சாப்பிடவேண்டும் என்பதை குறித்து இன்று தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். நீரழிவு நோயாளிகள் கோடைக் காலம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரிழைக் கட்டுக்குள் வைக்க தவறுபவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கோடை காலங்களில் வெயில், வெப்ப சோர்வு, உடல்நல பிரச்சனைகள் காரணமாக நீரிழிவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நமக்கு தேவையான காய்கறிகள் பழங்களை எடுத்துக்கொள்வது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயிலை ஓட ஓட விரட்டணுமா…? எல்லா ஜூஸ விட ரொம்ப பெஸ்ட்…”பச்சை மாங்காய் ஜூஸ்”…கட்டாயம் சாப்பிடுங்க ..!!

பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம், மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கோடைக்கால சரும பிரச்சனைகளில் இருந்து உங்கள் அழகை பராமரிப்பது எப்படி? 

கோடைக்காலத்தில் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு.  முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள். வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளை பயன்படுத்தலாம். வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம்.  தோல் வறண்டு […]

Categories

Tech |