Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயில் மக்களை வாட்டி , வதைக்க தொடங்கியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால்  வெளியே செல்லக் கூட மக்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதற்க்காக  மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகளின்  நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…!! அடிக்கிற வெயிலுக்கு மத்திய ரயில்வே இடமிருந்து ஜில்லுனு ஒரு நியூஸ்…..!!!

350 அதி விரைவு ரயில்களை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு இயக்கவிருக்கிறது மத்திய அரசு ரயில்வே அறிவித்துள்ளது. 350 அதி விரைவு ரயில்களை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு இயக்க விருபதாக மத்திய அரசு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சிறப்பு ரயில்கள் பல இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களை சேர்க்கும் வகையில் வாரம் முழுவதும் மற்றும் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ள […]

Categories

Tech |