அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை […]
Tag: கோடை காலம்
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் பொதுமக்கள் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை தலையிலும், தள்ளுவண்டியிலும் சுமந்து கொண்டு […]
வெயிலில் அலைந்து திரிந்து தாகத்திற்கு எங்கோ ஒரு மூலையில் உள்ள கரும்பு ஜீஸை அ௫ந்தி விட்டு செல்கிறோம். இதில் உள்ள திடுக்கிடும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். க௫ம்பில் இயற்கை சர்க்கரையான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. டயட் பின்பற்றுவோர் கரும்பு ஜீஸ் உடல் பருமனை அதிகரிக்கும் என்று எண்ணுவது தவறு. சுமார் 300 மில்லி சாற்றில் 110 கலோரிகள் உள்ளது. இவை கொழுப்பு உள்ள இடங்களை கண்டு அதை கரைத்து விடும். கரும்பில் ஜீரண சக்தி அதிகம் […]
பிரான்ஸ் அதிபர், கோடைகாலத்திலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த கோடைகால சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க மக்கள் மற்றும் ஐரோப்பிய மக்களையும் நாட்டினுள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் அல்லது தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமாவது இந்த கோடை கால சமயத்தில் […]
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் சில பொருள்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் காலநிலைக்கு ஏற்றவாறு அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு […]
நெல்லையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிகழ்கிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே மதிய வேளையில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அனல் காற்று வீசுவதால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் தற்போது நெல்லையில் ஆங்காங்கே பரவலாக […]
நெல்லையில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் தற்போது கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தனிநபர்கள் ஆங்காங்கே குளிர்பான கடைகளை திறந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் மதிய வேளையில் சாலையில் பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் மீது அனல் காற்று வீசுவதால் […]
மதுரையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஆங்காங்கே 100°க்கும் மேலாக உள்ளது. இதனால் வானிலை ஆராய்ச்சியாளர் கூறியதாவது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் உடல் உஷ்ணத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீர் அதிகம் அருந்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் […]
மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையோரங்களில் குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 107° எட்டியுள்ளது. இதனால் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனரான நா.புவியரசன் பொதுமக்களை மதியம் 12 மணி முதலாக 4 மணி வரையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிற்குள் அதிகமாக செல்ல வேண்டாம் என்று கூறினார். […]
கோடை காலங்களில் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாமல் தவிர்ப்பது மிக நல்லது. கோடை காலம் தொடங்கி விட்டதால் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நம் உணவுப் பழக்கங்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். அதன்படி கோடைக்காலங்களில் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மேலும் சூடாக்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீரிழப்பை ஏற்படுத்தும். […]
வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள். வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள். குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் […]
பிரிட்டனில் கோடைகாலங்களில் மக்கள் முகக்கவசம் முழு நேரமும் அணிய தேவையில்லை என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் துணைத் தலைமை மருத்துவ அதிகாரியான Jenni Harish பிரிட்டன் மக்கள் வருகின்ற கோடைகாலங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது கோடை காலங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இந்த காலகட்டங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று […]
கோடை காலத்தில் என்னென்ன விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் நாம் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 40 நாட்களுக்கு மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்ககூடிய இந்த சூழலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக வருகிறது. அதே சமயம் கோடை காலத்தில் எந்த அளவுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் சக்தி நமக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். கொரோனா காலத்தில் சமூக விலகல் எந்த அளவுக்கு […]
கோடை காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. […]
வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம். கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.? சாக்பீஸ் : எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் […]
வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் கம்மங்கூலின் நன்மைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வோம். தமிழனின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக விளங்குவது கம்மங்கூழ். கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு ஏகப்பட்ட குளிர்பானங்கள், மருந்துகள் என விற்கப்படுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அனைவரும் முந்தைய காலத்திலிருந்து வெயிலால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பழங்காலம் முதல் கம்மங்கூழ் தான் குடிப்பார்கள். குறிப்பாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு விஷியம் ஆகும். அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் […]
கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]
பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]