கோடை சீசனை முன்னிட்டு ஹோட்டல்களில் வாடகை கட்டணம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் தங்கியிருந்து சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் […]
Tag: கோடை சீசன்
கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இங்கு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இதில் கள்ளிச்செடிகள், பெரணி இல்லம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா போன்றவை […]
கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]