தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 கல்வியாண்டில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை மேலாண்மை குழுக் கூட்டம் நடத்த […]
Tag: கோடை விடுமுறை
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளும் ஜூலை 18-ந் தேதி திறக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகள் ஜூலை 18-ந் தேதி திறக்கப்படும் என்றும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கோடை […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. எனவே ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா குறைந்ததால் பள்ளி திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கி தேர்வுகளும் முடிவடைந்தது. இதனையடுத்து கோடை விடுமுறைக்கு பிறகு நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மற்றும் நாளைய மறுதினம் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என […]
புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முடிவடையும் என்றும், 1 முதல் 10, 12 ஆம் வகுப்பு வரைமாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]
நாடு முழுதும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இப்போது பல மாநிலங்கள் மீண்டு வருகிறது. கடந்த வருடம் இறுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல இயங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்வி ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டதால் மே மாதம் வரை வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் பஞ்சாப் […]
தமிழ்நாட்டில் சென்ற 2 ஆண்டுகளுக்கு பின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில் தமிழகத்திலுள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் 1-9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை நடைமுறையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வு முடிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அந்த வகையில் விடைத்தாள் […]
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் வகுப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதையெல்லாம் மாணவர்கள் பின்பற்றலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் விளையாடவும். நீர்நிலைகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும். வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. செல்போனில் மூழ்கி கிடக்காமல் அவ்வப்போது படிக்கவும். திறன்களை வளர்த்துக்கொள்ள இசை ஓவியம் போன்ற வற்றை கற்கவும். தாத்தா […]
நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வு பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தினால் தேர்வு […]
தமிழக அரசால் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டமானது கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எந்த ஒரு பட்டதாரியாக இருந்தாலும் பாடம் நடத்தலாம் என்ற வகையில் தன்னார்வலர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் மே […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயிலின் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இது குறித்து பள்ளிக் […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பொதுதேர்வும் நடைபெற உள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியானது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் முறையாக நடத்தப்படாத காரணத்தினால் தற்போது மாணவர்களுக்கு வேகவேகமாக பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பொதுத்தேர்விற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் ஒடிசாவில் […]
நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘ கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக […]
கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை ஏப்ரல் 22-ஆம் தேதி வரை ஜூன் 24-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இதனையடுத்து மாலை 4:15 […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, 6-12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை நிறைவேற்றப்படாத சிறந்த திட்டத்தை முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் வாயிலாக மாணவிகள் உயர்கல்வி கற்பது அதிகமாகும். பெற்றோர்கள் தங்கள் […]
தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலம் தினசரி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் கடந்த வருடம் கொரோனா காரணமாக 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பாதிப்புகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அத்துடன் மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கான நாட்கள் மிகவும் குறைவாகவுள்ள நிலையில் ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான பாடங்களை விரைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மார்ச்.2) பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகி […]
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். மே 3 ,4 ஆம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மே 5, 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். அவசர வழக்குகளை விசாரிக்க எட்டு நாட்கள் மட்டும் விடுமுறைகால நீதிமன்றம் இயங்கும். மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மே 5, 6 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு […]
ஏப்ரல் 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த வராம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை […]