தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கோடை வெப்பம் சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. வருடந்தோறும் கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதனை சபித்துக்கொண்டு மட்டும் கடந்து செல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதால் மட்டும்தான் […]
Tag: கோடை வெப்பம்
தற்போது கோடை காலம் தொடங்கி நாட்டின் பல பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏப்ரல் மற்றும் அடுத்த மே மாதம் முழுதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலர் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார். இந்த வீடியோவை […]
கோடை கால வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் வெப்பத்தை முன்கூட்டியே கணித்து அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், டெல்லி, […]