Categories
தேசிய செய்திகள்

கோடை வெயிலுக்கு 25 பேர் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் வடக்கு,மத்தியப் பகுதிகள் மற்றும் ஒருசில மாவட்டங்களில் பகல் பொழுதில் 40 டிகிரி செல்சியஸ் வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 4 முதல் 28 வரை…… அனல் பறக்க போகுது…. மக்களே வெளியே செல்லாதீங்க….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கோடை வெயில்…. பள்ளியின் வேலை நேரம் குறைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கோடை வெயிலின் காரணமாக பள்ளியின் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலின் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல்நிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி கோடைவிடுமுறை தொடங்கும்வரை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 12 pm to 3 pm வெளியே செல்லாதீர்…. எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற்பகலில் வெயில் இருக்கும் போது கடுமையான உடலுழைப்பை தவிர்க்கவும், வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நன் பகல் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும். காற்றோட்டத்திற்கு ஏதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருத்தல் நல்லது. அதிக புரதம், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…”கோடை வெயிலுக்கு இதமான இந்த ஜூஸ குடிங்க”… ரொம்ப நல்லது…!!

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும்உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை– 1. நாட்டுச் சர்க்கரை – ருசிக்கேற்ப. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலால் வியர்க்குரு அதிகமாக வருதா..? அதை சரி செய்ய இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. பெரும்பாலானோருக்கு வெயில் காலம் வந்தாலே வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனை இயல்பாகவே வந்துவிடும். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோடை வெயில் தாக்கத்தால்… அதிகரித்த தர்பூசணி வரத்து… விற்பனை மும்முரம்..!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாகையில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாகையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாகையில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால் புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகையில் நீர்மோர், தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நாகையில் குறிப்பாக தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அந்த தர்பூசணி பழங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்‍களின் தாகம் தீர்க்க தண்ணீர், நீர்மோர் பந்தல் திறப்பு…!!!

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயன்பெற தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என ஆமமுகவினருக்கு கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று தொண்டர்கள் ஆங்காங்கு அப்பணிகளை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்ட  ஆமமுக சார்பில் மன்னார்குடியில் நீர் மோர் பந்தலை […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 7 முதல் 11 மாவட்டங்களில்… கொளுத்த போகுது கோடை வெயில்..!!

ஏப்ரல் 7 முதல் 11 மாவட்டங்களில் கோடையில் அதிக வெப்பநிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிக அளவில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை அளவு இயல்பை விட 3 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்….” தினமும் ஒரு டம்ளர் மோர் சாப்பிடுங்க”… நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. கொளுத்தும் கோடை வெயிலில் நம்மை நாம் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கோடையில் உடல் சூட்டை தணிக்க நாம் கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. […]

Categories
லைப் ஸ்டைல்

கோடை வெயிலில் தினமும் இந்த பானம் மட்டும் குடிங்க… ஓராயிரம் நன்மைகள்…!!!

கோடை வெயிலின் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த பானத்தை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி முதலில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பசுந்தயிர்- 1 கப் நெல்லிக்காய் – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடையை சமாளிக்க வேண்டுமா…? உங்களுக்கான எளிய டிப்ஸ் இதோ..!!

கோடையை சமாளிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கும் இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். இது உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைக்கும். அடிக்கடி தண்ணீர் அல்லது மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் கழுவலாம். உடல் ஈரப்பதம் குறையாமல் வறண்டு போகாமல் காக்கும். இரண்டு முறை குளிப்பது, பருத்தி ஆடை அணிவது, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்வது போன்றவை உடல் சூட்டை குறைக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

கோடைக்கு உகந்த மசாலா மோர் – எளிமையாக செய்யலாம்!

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம். தேவையானவை: தயிர் – 500 மி, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து […]

Categories

Tech |