Categories
அரசியல்

ஜூன் 13 முதல் அமல்…. சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி திடீர் உயர்வு…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!

நாட்டின் தனியார் வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி சேமிப்பு கணக்கு களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தி நிலையில் பல்வேறு வங்கிகள் வட்டி உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கோட்டக் மஹிந்திரா வங்கி வட்டியை […]

Categories

Tech |