75 வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதால் அதனை முன்னிட்டு இரண்டாவது நாளாக இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 75வது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி சென்னை கோட்டையில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 6, 11 , 13 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் ஒத்திகை […]
Tag: கோட்டை
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு ஆசை இல்லை என்று கூறினார். என்னை இந்த பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை என்று அவர் கூறியிருந்தார். […]
இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்திருப்பார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுக்க மழைநீரால் சூழ்ந்துள்ளது. பலபகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து […]
மேற்கு மண்டலத்தை திமுகவின் கோட்டை மாற்றுவது உறுதி என அக்கட்சியின் புதிதாக இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்த இவர் அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து திமுக கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து மேற்கு மண்டலத்தை […]