Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

படகின் என்ஜினில் பழுது… “கடலுக்குள் குதித்த மீனவரின் நிலை என்ன?”… தேடும் பணி தீவிரம்..!!

கோட்டைப்பட்டினம் மீனவர்  விசைப்படகின் என்ஜினில் ஏற்பட்ட   கோளாரை  சரிசெய்ய  கடலுக்குள்  குதித்த  போது   மாயமான  நிலையில்,  அவரை  தேடும்  பணியில்  மீனவர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள  கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருத்து   நேற்று (23  ஆம்  தேதி )  200-க்கும்   அதிகமான  விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில்  மீன்பிடிக்க சென்றனர்.  இதில்   கோட்டைப்பட்டினம் பகுதியில்  வசித்து  வந்த ஷாலினி  என்பவருக்கு  சொந்தமான படகில்  அவர்  இருக்கும்  பகுதியில்  வசித்து  வரும்  கந்தசாமி  என்பவரின் மகன் ராஜா (வயது […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின்…. உடல்கள் சர்வதேச எல்லையில் ஒப்படைப்பு…!!

உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டின பகுதியில் கடந்த 18ஆம் தேதி 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் படகில் கடுமையாக மோதி தாக்குதல் ஏற்படுத்தினர். இதனால் படகு நீரில் மூழ்கி 4 மீனவர்களும் உயிர் இழந்தனர். இதையடுத்து தமிழக மீனவர்களின் 4 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்து இன்று ஒப்படைக்கப்படும் என்று […]

Categories

Tech |