Categories
தேசிய செய்திகள்

செம! சூப்பர்…. பிரசித்தி பெற்ற கோதர்நாத் கோவிலுக்கு விரைவில் ரோப் கார் வசதி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதர்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரம்பாடா பகுதியில் இருந்து கருச்சட்டி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேறி செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு தற்போது […]

Categories

Tech |