Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்… அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து… 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாப பலி!!

ஆந்திராவில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது அரசு பேருந்து கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 9பேர் இறந்துள்ளனர்.. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் அருகே சிறிய பாலத்தின் வழியாக அரசு பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

2.40 லட்சத்திற்கு ஏலம்… இந்த ஒரு மீனுக்கு இவ்வளவு மவுசா..? அப்படி என்ன இருக்கு இதுல…!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய வகை மீன் சிக்கியது. இந்த மீனை ஒருவர் 2.40 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று மீன் பிடித்தபோது ஒரு மிகப் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை பார்த்த மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த மீன் பிச் என்ற வகையைச் சேர்ந்தது. இதில் அரிய வகை மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மீனில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 34 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தலிப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 34 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி ஆற்றங்கரை… சூழ்ந்து கொண்ட வெள்ளம்… மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்…!!

கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் […]

Categories

Tech |