Categories
அரசியல்

“தீபாவளியில் கோதா கௌரி விரதம்” சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட ‌ இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம். இதில் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதத்தை பெண்கள் இருப்பதன் மூலம் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்பட்டு வீட்டில் நன்மைகள் பெருகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை எதுவுமே சாப்பிடாமல் இருப்பதோடு பூஜை முடிவடைந்த பிறகு […]

Categories

Tech |