Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்…. கோதுமை, அரிசி விலை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் ஐந்து கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

“ஹெராயினா, கோதுமையா? எனக்கு எதுவம் தெரியாது”…..  உயர் நீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய வழக்கு….!!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது என்றும், அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது. முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் இதற்கு தட்டுப்பாடு”… அனைத்து பேக்கரிகளையும் மூடும் அபாயம்…!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கோதுமை மாவு தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து பேக்கரிகளையும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்கள் மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை சூறையாடி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அதிபராக இருந்த கோதபய ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்காது…. பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக அரசு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் திட்டத்தை மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் நிதி உதவி போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் ரேஷன் கார்டு மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 முதல் 30 […]

Categories
தேசிய செய்திகள்

கோதுமையை கொள்முதல்….. கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு….!!!!

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாநிலங்களிலிருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் நாடு உள்ளது. தற்போது போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் உள்நாட்டு உணவு பாதுகாப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இனி இது கம்மியா தான் கிடைக்கும்…. அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 11 மாநிலங்களுக்கு கோதுமை ஒதுக்கீட்டில் உணவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த கோதுமை விலை”….. இதுதான் காரணமாம்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்துள்ளதால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததன் காரணமாக […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவிற்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…. ஜோ பைடன் எச்சரிக்கை…!!!!!

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்கள சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ரஷ்யாவிற்கு சீனா […]

Categories
உலக செய்திகள்

2000 டன் கோதுமையை அனுப்பி வைத்த இந்தியா… யாருக்கு தெரியுமா…?

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவியாக 2000 டன் கோதுமை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லை தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமை அனுப்பி வைக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வாக்களித்துள்ளது. 2000 டன் வீதம் நேற்று நான்காவது தவணை  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இதுவரை 8,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற  ஆப்கானிஸ்தான் வாகன ஓட்டுனர்கள் […]

Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

ரஷ்யா, உக்ரைன் போர் இறுதியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மக்காச்சோளம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில்  கோதுமை விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 30% ரஷ்யா மற்றும் உக்ரைனில்  இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அவ்விரு  நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் கோதுமையின் விலை 40%  வரை உயர்த்தியுள்ளது. உலகளாவிய […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு.. இந்தியாவிலிருந்து கோதுமை வழங்க ஐ.நா பேச்சுவார்த்தை..!!

ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பானது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கைவசம் வந்த பின்பு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிதி வழங்கி வந்த பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு நிதியளிப்பதை நிறுத்திக்கொண்டது. மேலும், கடந்த மூன்று வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 5கி கோதுமை, 1கி அரிசி: டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத ஏழைகளுக்கு நாளை முதல் 421 அரசுப் பள்ளிகளில் ரேஷன் விநியோகிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் 4 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ அரிசி கிடைக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்று 10 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும், தேவைப்பட்டால் மையத்திலிருந்து அதிக உணவு தானியங்களை எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தினசரி தொழிலாளர்கள் மற்றும் […]

Categories

Tech |