Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய திட்டமா….? மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் 13-ம் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் […]

Categories

Tech |