Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கோதுமை பரோட்டா … செய்து பாருங்கள் …!!!

கோதுமை பரோட்டா செய்ய தேவையான பொருள்கள் : கோதுமை மாவு – 2 கப் உப்பு – ஒரு தேக்கரண்டி டால்டா அல்லது நெய் – ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் – தேவைக்கு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி தண்ணீர் – தேவைக்கு  செய்முறை :  முதலில் இரண்டு கப் அளவிலான மாவு பிசைய தேவையான அளவு தண்ணீரை விட சற்று குறைவான அளவு எடுத்து சூடுப்படுத்தி அதில் உப்பு, நெய் […]

Categories

Tech |