கோதுமை மாவு, மைதா, ரவை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு, மைதா, ரவை மற்றும் முழுக்கால் ஆத்தா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு நேற்று தடை உத்தரவிட்டது. 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ், இடைநிலை ஏற்பாடுகள் தொடர்பான விதிகள், இந்த அறிவிப்பின் கீழ் பொருந்தாது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு […]
Tag: கோதுமை மாவு
கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தினால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. அத்துடன் உக்ரைன் போர் என்ற சர்வதேச சிக்கலினால் கோதுமை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் கோதுமை ஏற்றுவதற்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கோதுமை […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், என் உடைகளை விற்று, தன் மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர், ஒரே நாளில் கோதுமை மாவின் விலை […]
சமையல் சம்பந்தமான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்கிறோம். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும். மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை […]
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]