Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1200 …. சரக்கு ரயிலில் வந்து இறங்கிய மூட்டைகள்… தீவிர பணியில் தொழிலாளர்கள்…!!

சேலம் செவ்வாய் பேட்டை மார்கெட் ரயில் நிலையத்துக்கு உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையம் மார்கெட்டிற்கு வடமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் ரயில்கள் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில்  மூலமாக செவ்வாய் பேட்டை ரயில் நிலைய மார்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. […]

Categories

Tech |