Categories
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை…. இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

இலங்கை நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொந்தளித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

நாடு நாடாக ஓடிய ராஜபக்சே…. மீண்டும் நாடு திரும்பினார்…. உச்சகட்ட பரபரப்பில் இலங்கை….!!….!!

இலங்கையை விட்டு தப்பிச்சென்ற ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே எனக்கு ஊறி அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9 தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய….. தாய்லாந்தில் தஞ்சம் புகுவதாக தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தப்பய….. தாய்லாந்தில் தஞ்சமடைவதாக தகவல்…..!!!!

கோத்தப்பய தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலத்தீவில் இருந்து கோத்தப்பய சிங்கப்பூருக்கு சென்றார். இங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

கோத்தப்பய ராஜபக்சேவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா…..? வெளியுறவு மந்திரி விளக்கம்….!!!!

கோத்தப்பய ராஜபக்சேவுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என மந்திரி கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோத்தப்பய ராஜபக்சே கடந்த 13-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். இதற்கு மாலத்தீவு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் மறுநாள் கோத்தப்பய சிங்கப்பூருக்கு கிளம்பி சென்றார். இவருக்கு 14 நாட்கள் தங்குவதற்காக சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது 14 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கும் வரும் கோத்தபய ராஜபக்சே…. சந்திக்க போகும் பிரச்சனைகள்…. வெளியான தகவல்….!!!

முன்னாள் அதிபர் விரைவில் நாடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா….. சபாநாயகர் வெளியிட்ட தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

Breaking: பதவி விலகினார் கோத்தபய ராஜபக்சே….!!!!!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தப்பி செல்ல உதவியது இந்தியாவா?…. திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு….!!!!

உள் நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பினார். இதையடுத்து அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா உதவி செய்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அப்பதிவில், இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த அமெரிக்கா….. கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க மறுப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

“கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை”….. நாடாளுமன்ற சபாநாயகர்…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப சேட்டை பிடிச்ச பையன் போல… அதிபர் கிட்ட குசும்பு கேள்வி… செம வைரல்…!!

இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை […]

Categories
உலகசெய்திகள்

அதிபர் மாளிகையின் பதுங்கு குழியிலிருந்து….. கட்டுக்கட்டாக பணம்…. வெளியான பரபரப்பு விடியோ….!!!!

இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ராஜபக்சே பதவி விலகல்?….. புதிய அதிபர்…. இலங்கையில் பெரும் பரபரப்பு…..!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 9-ம் தேதி என்பது இலங்கை அரசியலில் முக்கிய சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. மே ஒன்பதாம் தேதி பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினார். இன்று ஜூலை 9ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு […]

Categories
உலக செய்திகள்

மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்….. அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய ராஜபக்சே…..!!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக இலங்கை ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அவர் தப்பியோடியுள்ளார். மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து இலங்கை அதிபர் மாளிகைக்கான பாதுகாப்பு பணியில் இருந்தும் போலீசார் விலகிக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அதிபர்,  கோத்தபய ராஜபக்சே, அதிபர், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கவிழும் ஆட்சி?…. வரும் 17ஆம் தேதி நடக்கும் முக்கிய விவாதம்….!!!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு…. நாளை கட்சித்தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பை கண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதேசமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக சர்வதேச நாடுகள் மற்றும் உலக வங்கியிடம் […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால அரசு அமைக்க…. தீவிரம் காட்டும் அதிபர்…. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை….!!!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் அதிபர், பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதையடுத்து அதிபரால் 4 மந்திரிகளை மட்டுமே நியமனம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் வகையில் அனைத்துக் கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: எதற்காகவும் அதிபர் பதவி விலக மாட்டார்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனிடையில் போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்ற 1ஆம் தேதி முதல் அவசர நிலையை அதிபர் பிறப்பித்தார். இதனையடுத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். அதன்பின் புதிதாக 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. அவர்களில் ஒருவர் 24 மணிநேரத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டார். அனைத்து […]

Categories

Tech |