இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]
Tag: கோத்தபாய ராஜபக்சே
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நேற்று வெளியேறிய நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்த அவர், அந்நாட்டில் தங்கக்கூடிய கால அவகாசம் முடிந்ததால் அங்கிருந்து நேற்று வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். தாய்லாந்து அரசு, தற்காலிகமாக அவர் தங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |