Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி…. சிறப்பாக தொடங்கிய தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கோனியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த 14″ஆம் தேதி திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் போன்ற பூஜைகள்  நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து  நேற்று  இரவு 7 மணி அளவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும் அம்மனை தங்கத்தால் அலங்கரித்து கோவிலை சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகு அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் […]

Categories

Tech |