Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவில் ஹேப்பி நியூஸ்… கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை…!!

ஐரோப்பிய பிராந்தியம் கொரோனா நோய் தொற்றிலிருந்து  விரைவில் விடுதலை பெறும் நிலையில் உள்ளதாக  உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஹான்ஸ் கிளக்  கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஹான்ஸ் கிளக் கூறியதாவது, ஐரோப்பிய நாடுகள்  கொரோனாவுக்கு எதிரான  போரில் வெற்றி பெற  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும்  இந்த நாடுகள் இந்நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சூழலையும்  பெற்றுள்ளன. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசியை அதிக மக்கள் […]

Categories

Tech |