பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த சீரியலின் நாளைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கோபி மற்றும் ராதிகா காரில் வந்து இறங்கும் போது தாத்தா ரோட்டில் கத்தி கலாய்க்கிறார். கோபி தாத்தா கோபி தாத்தா என […]
Tag: கோபி
நடிகர் திருமுருகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது. அப்படி ஒரு சீசனில் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடராக மெட்டிஒலி, நாதஸ்வரம் ஆகிய தொடர்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. அந்த சீரியல்களில் நடித்தும் இயக்கியும் இருந்தவர் திருமுருகன். இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் எம்.மகன், முனியாண்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடை பார்க்கலாம். பாக்கியாவின் மகனான எழில் எடுத்து வரும் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலிடம் காதலை கூறுகின்றார். ஆனால் எழில் நான் அமிர்தாவை காதலிப்பதாக மறுத்து விடுகின்றார். பாக்யா இன்று வீட்டில் எல்லோருக்கும் பிரியாணி செய்து இருக்கின்றார். அப்போது கேட்டரிங் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதாகவும் இனி அந்த மண்டபத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்கும் நான்தான் சமைக்க போவதாகவும் மகிழ்ச்சியாக கூறுகின்றார். பின் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி […]
கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில் இருக்கும் கோவிலில் மரத்திலிருந்த விஷ வண்டு கோடுகள் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் வெள்ளாளபாளையத்தில் கருப்பராயன் கோவில் இருக்கின்ற நிலையில் கோவில் வளாகத்தில் சுமார் நூறு வருடங்கள் பழமையான பத்திற்கும் மேற்பட்ட ஆலமரங்கள் இருக்கின்றது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்திருக்கின்றனர். ஆகையால், கோவிலில் உள்ள ஆலமரத்தில் விஷ வண்டுகள் இருப்பதை பார்த்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து […]
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு […]
கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் […]
விஜய் டிவி டிஆர்பி-ல் உச்சத்திலிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்புமுனையாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் படங்களைப் போலவே சீரியலுக்கும் நல்ல மவுசு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் கொண்டு உள்ளது. இது விஜய் டிவி டிஆர்பி-ன் உச்சத்தில் இருக்கும் சீரியல் ஆகும். இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக கோபி அவருடைய மனைவியிடம் விவாகரத்து பேப்பரை கொடுக்கிறார். ஆனால் […]
நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோபி பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டைகளை சென்றடைகிறது. இந்நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து படர்ந்து வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட முடியாமல் தடை ஏற்படுகிறது. இதனால் […]
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்கியா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஸ்வாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் அவரது மனைவி பாக்கியாவை ஏமாற்றி ராதிகா என்பவரிடம் ரகசிய உறவு வைத்துக்கொள்ள ஆசைப் படுகிறார். கோபி இப்படி செய்வது அவரது […]
பாக்யலட்சுமி சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா ஸ்கூட்டி ஓட்டி பழகி வருகிறார். இதையடுத்து பாக்கியா சீரியலில் வண்டி வாங்க இருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் நிஜத்திலேயே ஒரு ஸ்கூட்டி வாங்குகிறார். இந்நிலையில் ஒரு புதிய ஸ்கூட்டியில் கோபி முன் அமர்ந்து ஓட்டுவது போலும் பாக்கியா பின் அமர்ந்திருப்பது […]
காதுல ரத்தம் வர்ற மாதிரி பேசுறாங்க என்று பாக்யலட்சுமி சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் இடம்பெற்றுள்ள கோபி கதாபாத்திரம் மனைவியை அவ்வப்போது திட்டி கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போதும் ஒரு சம்பவத்தால் அவர் தன் மனைவியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் […]
கோபி அருகே குடிபோதையில் தாயை அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியை அடுத்த பா. நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த குருநாதன் , மொழுகாள் தம்பதியரின் மகன் கருப்புசாமி (36). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிபோதையில் தன் தாய் மொழுகாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கருப்பசாமிக்கு பயந்த மொழுகாள் மேவானியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாத கருப்பசாமி குடிபோதையில் மேவானியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மொழுகாளை வீட்டிற்கு வரும்படி […]