Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமியில் இன்று பல டுவிஸ்ட்டுகள்….. ஷாக்கில் உறைந்து போன கோபி….!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி பிரபலமான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகன் கோபி தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் தொடர்பில் உள்ளார். ஆனால் கதாநாயகி பாக்கியலட்சுமிக்கு இது பற்றி உண்மைகள் எதுவும் தெரியாது. இந்நிலையில் கோபிக்கு ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது மனைவி என்று ராதிகா பில் கட்டியுள்ளார். இதனை பார்த்த பாக்யா அதிர்ச்சி அடைந்து போனார். இந்நிலையில் இன்று கோபி டிஸ்சார்ச் ஆகி வீட்டுக்கு வருகிறார். இவ்வளவு நாளாக […]

Categories

Tech |