கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 213 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பதாக குற்றசாட்டு பெறப்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் இயங்கிவரும் ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் அர்ச்சுணன் என்பவர் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது அர்ச்சுணன் அலட்சியமாக பேசியுள்ளார். இதனை அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
Tag: கோபிசெட்டிபாளையம்
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன் விநாயகர் சிலை வைக்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வீட்டில் வைத்து வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து மக்கள் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. பல்வேறு இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் […]
கே ஏ செங்கோட்டையன் அரசியலில் வகித்த பதவிகள் பற்றி இந்த தொகுதியில் பார்ப்போம். கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டி பாளையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, […]
வெளியில் விரட்டிய கணவரின் வீட்டின் முன்பு மனைவி தன் மகனுடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பூரைச் சேர்ந்த சுபா என்பவருக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களது மகன் தீக்சி கணேஷ். கடந்த வருடம் ஸ்ரீதர், ஹோட்டல் ஒன்று தொடங்கப் போவதாக கூறி சுபாவின் சொந்தக்காரர்களிடம் ருபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே ஸ்ரீதர் வேறொரு […]
சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. […]