Categories
சினிமா தமிழ் சினிமா

நீயா நானா கோபிநாத்தின் அம்மா, அப்பா-வை உங்களுக்கு தெரியுமா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் சென்ற 15 வருடங்களுக்கும் மேல் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முதன் முறையாக மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார். இதையடுத்து சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத், பின்  அதிரடியாக கையிலெடுத்த நிகழ்ச்சி தான் நீயா நாயா. அன்று முதல் இன்றுவரை இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார். இந்த நிலையில் தொகுப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெகிழ வைத்த அப்பா…..! “நீயா நானா ரூல்ஸை பிரேக் செய்த கோபிநாத்”…. சுவாரஸ்ய சம்பவம்…!!!!

நீயா நானா ஷோவில் வாரம்தோறும்  ஒரு வித்தியாசமான தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த வாரம் விவாதத்தின் போது வெளியான வீடியோக்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு பக்கம். அவர்களின் கணவர்கள் மற்றொரு பக்கம் என்று விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு தந்தை தான் அதிகம் படிக்கவில்லை. நான் எடுக்காத மார்க்கை என் மகள் எடுப்பதை பார்த்து நான் ரசித்தேன் என்று கூறினார். மேலும் என் மகளுக்கு டாக்டராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்… மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்!

தொகுப்பாளர் கோபிநாத் மகள் அஜித்தின் பாடலை கிட்டாரில் இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் கண்ணான கண்ணே பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்ற பாடலாக அமைந்தது. டி இமான் இசையமைத்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மகள் வெண்பா விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கறியை வடை சுடுவோம் … நண்டுல ஆம்லெட் போடுவோம்..! அரங்கத்தை அதிரவைத்த பெண்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ” நீயா? நானா? ” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் துடிப்பான  பேச்சுக்கு  ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு எந்த ஊர் சமையல் நல்ல சமையல்? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.  இதில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் கறியை வடை சுடுவோம் .., அடைபோடுவோம்.. நண்டுல  […]

Categories

Tech |