Categories
தேசிய செய்திகள்

கோபிமஞ்சூரியன் சாப்பிட மறுத்த பாட்டி….. ஒரே போடு போட்டு கொன்ற பேரன்….. பரபரப்பு சம்பவம்…..!!!

கர்நாடக மாநிலத்தில் சசிகலா (46), அவரின் மகன் சஞ்சய் (26) இருவரும் பெங்களூரில் உள்ள சசிகலாவின் தாயார் சாந்தகுமாரி (69? வீட்டிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளனர். அப்போது தனது பாட்டி சாந்தகுமார் இடம் கோபி மஞ்சூரியன் கொடுத்து சாப்பிடுமாறு சஞ்சய் வற்புறுத்தியுள்ளார்.ஆனால் சாந்தகுமாரி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் கையில் வைத்திருந்த பாத்திரத்தால் சாந்தகுமாரியின் தலை மீது ஓங்கி அடித்துள்ளான். அதனால் காயம் ஏற்பட்ட சாந்தகுமாரி சில […]

Categories

Tech |