Categories
மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற அம்மா ….வீட்டில் நுழைந்த மகன் ….ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம் …

கடத்தூர்  கோபியில்  துணிகரமாக  வீட்டின்  பூட்டை  உடைத்து14 பவுன்  நகை  கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி- பழனியம்மாள்  ஐம்பத்தி மூன்று  வயதுடைய    தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு  மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பழனியம்மாள் கடந்த 22 ஆம் தேதி அன்று கோவையில் இருக்கும் தனது மூத்த […]

Categories

Tech |