வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து […]
Tag: கோபுரம்
இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட விரும்புவதாக நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் “சூப்பர்டெக்” கட்டுமான நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை கோபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அந்த கட்டிடத்தை 3 ஆயிரத்து 700 கிலோ வெடி பொருட்களை பயன்படுத்தி சில நொடிகளில் […]
மனைவியை அழைத்து வந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கொத்தனார் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரி 2000 டோக்கன்கள் சித்தூர் மாவட்டம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த தேவஸ்தான நிர்வாகம் வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த […]
கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு […]
கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு […]
ராஞ்சி அருகே காதல் தோல்வி அடைந்த இளைஞனொருவன் மின்கோபுரத்தில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த இளைஞன் ஒருவன் காதலியிடம் தன் காதலைச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து விரக்தியடைந்த இளைஞன் உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கீழே இறங்குவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்தனர். பின்னர் அவரின் காதலியை அழைத்து வந்து மின் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். பிறகுதான் தெரியவந்தது […]
கோவில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீகம் ஒரு சிலருக்கே தெரியும். அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என பலருக்கு தெரியாது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன. நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், எள் ஆகிய நவதானியங்களை […]