இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமாவில் குழந்தையை பெற்றெடுத்த அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயதாகின்ற Ellie என்பவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது குழந்தையை 10 வாரங்களுக்கு முன்னதாகவே அவர் சி பிரிவு மூலம் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவர் குழந்தை இந்த மண்ணுலகிற்கு வரும் சமயத்தில் கோமாவிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு 5 […]
Tag: கோமா
இத்தாலியை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் சுமார் 10 மாதங்களாக கோமாவில் இருந்து வரும் நிலையில் திடீரென்று கண்விழித்து பேசிய சம்பவம் அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த கிறிஸ்ட்டினா ரோஸி ( 37 ) எனும் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று […]
பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு […]
ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]