பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்த செவிலியர் ஒருவரை மருத்துவர்கள் வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு வயாகரா மருந்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிசயிக்கும் விதமாக குணம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா என்ற […]
Tag: கோமா நிலை
கொரோனா தொற்றால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா என்ற பகுதியை சேர்ந்த பெண் Gillian McIntosh (37). இவரது கணவர் Dave. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் Gillian இரண்டாவது கர்ப்பமாக இருந்ததால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து தனது முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக Dave வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த Gillian க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு […]
முன்னாள் குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது மருத்துவம் நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறி வந்த […]
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான 84 வயதான பிரணாப் முகர்ஜி கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு இடது கையை உணர்ச்சியற்றதாகவும் இருந்ததால் ஆர். ஆர். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்த […]