Categories
அரசியல்

“கோமியமும் சாணமும் தான் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்”… புரிஞ்சுக்கோங்க மக்களே… சிவராஜ் சிங் சவுகான் கருத்து…!!!

பசுவின் கோமியம் மற்றும் சாணம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போபாலில் நடைபெற்ற இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது: “பசுக்களின் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை கொண்டு முறையான அமைப்பை ஏற்படுத்தினால் மாநில மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். சரியாகத் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டால் இவை இரண்டிலிருந்தும் உரம்  […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுச் சாணம், கோமியம் கொரோனாவை குணமாக்குமா…? அதிர்ந்த இந்திய மருத்துவ சங்கம்…!!

மாட்டுச் சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமான எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலரும் உயிரிழந்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் மக்கள் கடந்த சில நாட்களாக வாரம் ஒரு முறை மாட்டுச் […]

Categories

Tech |