சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகேந்திரன் என்பவர் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி மகேந்திரன் மாணவியை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் […]
Tag: கோயம்பத்தூர்
ஓடும் காரில் இருந்து இளம் பெண்ணின் சடலம் தூக்கி வீசப் படுவது போன்ற சிசிடி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்பாக பல வாகனங்கள் அந்த உடலின் மேல் ஏறியதால் அந்த உடல் உருக்குலைந்து போனது. சாலை விபத்தால் அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று அவர்கள் எண்ணி […]
கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் அவர்களை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்து வந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை யானைப்பாகன் வினில் குமாரும் அவருடைய உதவியாளர் பிரசாத்யும் இணைந்து தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் இரு பாகங்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். இதனை அடுத்து யானையை ஆய்வு செய்ததில் அதன் உடலில் […]
காட்டு யானைகள் கூட்டம் கோயமுத்தூர் சின்கோனா பகுதியில் வந்து வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா பத்தாம்பத்தி பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.நேற்று இரவு அந்த பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர்களின் தோட்டங்களையும் சேதப்படுத்தியது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் நடந்து வருகிறது. அந்தப் பகுதி மற்றும் அதற்கு சுற்றியுள்ள வால்பாறை, சிறுகுன்றா, வாட்டர் பால், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் 21,00,000 பண மோசடி செய்த ஓய்வு பெற்ற தேர்வுத்துறை அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இவர் தேர்வுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதீஷ்குமாரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன் […]
கடனை திருப்பி செலுத்த முடியாததால் வெங்காய வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது தொழில் தேவைக்காக பல தனி நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை அவர் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கவே கிருஷ்ணமூர்த்தி […]
தொண்டையில் பரோட்டா சிக்கியதால் மூச்சு திணறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பூபாய்(23). இவர் கோவையில் உள்ள தாமஸ் வீதியில் தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். பூபாய் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது தொண்டையில் பரோட்டா சிக்கியுள்ளது. இதனால் பூபாய் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் […]
சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மணிகண்டன் நேற்று வடக்கிபாளையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலைகளை முடித்துவிட்டு மதியம் உணவு உண்பதற்காக அங்குள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கன மழையினால் வலுவிழந்த அந்த சுவர் திடீரென இடிந்து மணிகண்டனின் மீது விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சத்குரு பொங்கல் வாழ்த்து தெரிவித்ததோடு இயற்கை விவசாயம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு அனைவருக்கும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் பொருள் அல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடி வருகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு மிகப்பெரிய விழா. […]
கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வெளியூரை சேர்ந்த சில இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசிக் கொண்டு அலைந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த ஊர்மக்கள் அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருடைய உறவினர் அனந்தராமன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு உறவினர் ஒருவரை செல்லூரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரில் திரும்பியுள்ளனர். அப்போது சிறுவாணி சாலையில் […]
கோவையில் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கணபதி சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் தீபா(21). தீபா பி.காம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது பெற்றோருக்கு தீபா வேலைக்கு செல்வதில் சம்மதம் இல்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் தீபாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தீபா சிறிது நாட்களாவது வேலைக்கு செல்கிறேன் […]
கோவையில் விமானப்படை அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சியை சேர்ந்தவர் ஜோசப். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் இறந்துள்ளார். அதுகுறித்து துக்கம் விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி […]
ஈமு கோழி நிறுவன மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூரில் ஏசியன் ஈமு ஃபார்ம் என்ற தனியார் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு செயல்பட்டது. இந்நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனை நம்பி சுமார் 45 பேர் தலா 65 லட்சம் வரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு வட்டியும் கொடுக்காமல் […]
சேறும் சகதியுமாக உள்ள உழவர் சந்தையை சீரமைத்து தருமாறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தற்போது போதிய வசதி இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக […]
ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவியின் தந்தையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சார்லஸ் ஜான்- செலின் ரோஸி. சார்லஸ் ஜான் அப்பகுதியில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செலின் ரோஸி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெங்களூரில் வசித்து […]
கொட்டும் மழையில் கழிவு நீர் பள்ளத்தை அடைத்த குழந்தைகளை ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு பாராட்டினார். கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது சாலையோரமாக இருந்த கழிவுநீர் பள்ளம் நீரால் நிரம்பி வழிந்ததை அவ்வழியாக சென்ற இரண்டு சிறு குழந்தைகள் இணைந்து கட்டைகள் வைத்து அடைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மாநகராட்சி செய்ய வேண்டிய இந்த பணியை இரண்டு குழந்தைகள் செய்த காட்சி மக்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவினை […]
250 மி.கி தங்கத்தில் பொங்கல் பானை செய்து தமிழக அரசுக்கு பொற்கொல்லர் கோரிக்கை வைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் யூ. எம் .டி ராஜா. இவர் பொற்கொல்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் மில்லிகிராம் அளவு தங்கத்தில் தத்ரூபமான சிற்பங்கள் செய்து அனைவரையும் அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் 250 மில்லி கிராம் தங்கத்தில் பொங்கலுக்கான சிற்பங்களை வடிவமைத்துள்ளார். […]
கட்டுப்பாட்டை இழந்த கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்தமான டாட்டா சுமோ பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டாட்டா சுமோ 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். […]
கோவையில் மருந்து குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உழவர் சந்தை அருகே பிரபல மருந்து கடையின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மொத்தமாக வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென்று குடோன் முழுவதும் நெருப்பு பரவ தொடங்கியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோனின் காவலாளிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையம் […]
பூங்காவிற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி வனப்பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை ,கரடி, காட்டு யானை போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகிறது. இங்கு வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக […]
குடியிருப்புக்குள் புகுந்த யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் திரும்பி செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு,கரடி என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் […]
கோவையில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.இவர் தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை பாலசுப்பிரமணியத்தின் மனைவி கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு ஈரோட்டில் உள்ள […]
கோவையில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சாயம்மாள்(85). சம்பவத்தன்று இவரது வீட்டில் திடீரென மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்துள்ளார். மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து வந்த தீ எதிர்பாராதவிதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் […]
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஹரிபுரத்தைச் சேர்ந்தவர் பட்டிலிங்கம் . இவருடைய மகன் ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜசேகர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராஜசேகரும் சரவதியும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று இவரது வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது. இதில் ராஜசேகரும் அவரது தாய் […]
ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா. நேற்று காலையில் இத்தம்பதியர் பயணிகள் ஆட்டோவில் பேரூரில் இருந்து காளம்பாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோ பச்சாபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி உட்கார்ந்திருந்த கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]
கோவையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய மகன் பவுல் ரோஷன்(15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலம் ரோஷன் பாடம் படித்து வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அவர் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதனால் கடந்த […]
கோவையில் லஞ்சம் வாங்கிய வரி வசூல் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் உள்ள சுந்தராபுரத்தில் மாநகராட்சி வரிவசூல் மையம் உள்ளது. இங்கு வரிவசூல் அதிகாரியாக கவுஸ் மொய்தீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் செந்தில் குமார் என்பவரிடம் வீடு அதிக பரப்பளவில் கட்டப்பட்ட இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டின் வரியை குறைவாக நிர்ணயம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று […]
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் கடலூரை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் அவர் பாடங்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் மாணவியை தேடியுள்ளனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவி […]
கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. […]
திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]
பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 […]
கோயம்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் அவர் பணிபுரிந்த கம்பெனிக்கு செல்லாத காரணத்தினால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் கிரிக்கெட் […]
கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை […]
கோவையில் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரிரு பாதிப்புகள் மட்டுமே அவ்வப்போது வெளிப்படும் நிலையில்,நோய் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கொரோனாவை பரப்பும் வகையில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]