Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க முயன்ற தொழிலதிபர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா..! என்னை அடிக்காதீங்க…! ” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுவனை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக  தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை அறிவொளி நகரில் சாதிக்பாஷா-ரெஜினா பானு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்  மனைவி இருவரும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுடனும் இளைய மகன் சாதிக்பாஷாவுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாதிக்பாஷா தினமும் மது அருந்திவிட்டு தனது மகனை மிகவும் கொடூரமான முறையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு… “12 மணி நேரத்தில் சிக்கிய திருடர்கள்”… போலீசார் அதிரடி…!!

கோவை மாவட்டம் காரமடையில் வயது  முதிர்ந்த  பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை  12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர் . கோவை மாவட்டத்திலுள்ள காரமடை அருகே  இருக்கும்  ஜே .ஜே .நகர் பகுதியில் சுலோச்சனா என்ற  73  வயதான பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை காரமடையில் உள்ள ரயில் நிலையத்தின் மேம்பால கீழ்ப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுலோச்சனாவை பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமாக மோதிய கார்…. விபத்தில் சிக்கிய மூவர்…. இருவர் உயிரிழப்பு….!!

கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம்  பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக […]

Categories

Tech |