நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே கோட்டூரை சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் […]
Tag: கோயம்புத்தூர்
பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நேற்று […]
ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]
ஆறுகள் குளம் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயிகள் நம்பிக்கையோடு ஆடி பட்டம் தேடிப் பார்த்தாலும் விதைக்கணும் என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப விவசாயிகள் பட்டம் பார்த்து விதை விதைக்கின்றார்கள். மேலும் ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி ஆற்று பெருக்கை பார்த்து ரசித்து வருகின்றனர். இதற்கு இடையே வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்யப்படுகின்றது. பொள்ளாச்சி, […]
தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் இந்திரா நகர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக முருகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது முருகன் ஏற்கனவே ஆற்றில் வைத்திருந்த வலையை எடுக்க சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கி […]
லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிகுண்டுகளை பயன்படுத்தி பாறை கற்களை உடைக்கின்றனர். இதனால் கல் குவாரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் மற்றும் விலை நிலங்களில் விரிசல் ஏற்படுகிறது. எனவே கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த […]
கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர் உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]
நாட்டின் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. கோவை, காந்திபுரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், புலியகுளம், ராமநாதன் பெரிய கடை வீதி உட்பட மாவட்ட முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் 3வது தவணை […]
கோவையில் மின்சார ஒயரில் லாரி உரசி தீப்பிடித்து இருந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியில் கரூரை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த மோட்டார் சைக்கிள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவர் குரும்பபாளையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை […]
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குள் பற்றி விவரம் கேட்டதாக தெரிகின்றது. இதனை அடுத்து கணக்குகளை கொடுக்காமலும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் போன்றோர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் உறுப்பினர்கள் […]
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 63 வயது தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட ரவுடி கும்பல் அவர்கள் தங்கி இருந்து அறைக்குள் அத்துமீறில் நுழைந்தனர். அப்போது அவர்கள் தொழில் அதிபரையும் அந்த பெண்ணையும் மிரட்டி இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை காட்டி […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறி கொண்டமயம்பாளையம் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிது பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று பொதுமக்கள் கீரணத்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தூங்காவி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலக்கல் தரைப்பாலம் அருகே சென்ற போது 4 மர்ம நபர்கள் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து […]
நிழற்குடை அமைத்து தருமாறு மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, உடையகுளம், சின்னம்பாளையம், சுப்பையாகவுண்டன்புதூர், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்திற்காக பள்ளியின் முன்பு நிற்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மலை, வெயில் ஆகிய காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவிகள் நிழற்குடை […]
அனைத்து மீன் கடைகளையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் சமீரன் 3 குழுக்களை அமைத்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்த மீன் விற்பனை […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டிஹால் ரோடு பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் வருடம் கோவையில் படித்து வந்த 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அங்கு வைத்து அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து […]
தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தபுரத்தில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(58) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மனைவி, உறவினர் பெண் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவைக்கு காரில் புறப்பட்டனர். அப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் […]
காவலர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வால்பாறை, சேக்கல் முடி, முடீஸ், காடம்பாறை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியானது வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவலர்களின் குடும்பத்தினர் எங்களுடன் இருந்து எங்கள் கணவன்மார்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஏனெனில் கணவன் […]
திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]
தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய […]
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி – வினயகஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யத்தீந்திரா (12), வஹிந்திரா (11) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் யத்தீந்திராவுக்கு ஆட்டிசம் நோய் இருக்கிறது. இவர்கள் 2 பேரும் கடந்த 11-ஆம் தேதி பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸூடன் சேர்ந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றனர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரமுள்ள ப்ரன்ஷிப் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஆண் குதிரை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குதிரையின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குதிரை வலியில் துடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் […]
கோவை – திருச்சி சாலையில் புதியதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது […]
அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவழியாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை […]
குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் யூனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதியை கடந்த 27-ஆம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையை […]
சாலையில் கவிழ்ந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் கிரேன் இயந்திரம் மூலம் மீட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை-பாலக்காடு சாலையில் வெளி மாநிலத்தில் இருந்து எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த எரி சாராயம் சாலையில் ஆறாக ஓடியது. இந்நிலையில் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
அதிக கட்டணம் வசூலித்த கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நரசிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் மாணவிகளிடம் செய்முறை தேர்வுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் வசந்தி மாணவிகளிடம் முறைகேடாக பணம் […]
ரயில்வே நிலையத்தில் முககவசம் வழங்கும் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் இருந்து தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முக கவசம் வரும் நவீன இயந்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் குறித்து […]
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. […]
வால்பாறையில் பெய்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி […]
கோவையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன. எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில […]
பொதுமக்களுக்கு மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்டு தீமைகள் குறித்து பொள்ளாச்சி பேருந்து நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இந்த சுரங்க பாதையில் சில பேர் உட்கார்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி […]
பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், மாசநாயகன்புதூர், நல்லடிபாளையம், கோடங்கிபாளையம், பட்டணம், செட்டிங்காபாளையம், தேவனாம்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், வடக்கு காடு, குளத்துப்பாளையம், கப்பலாங்கரை, செட்டிபுதூர், ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம், மஞ்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படிக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து […]
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேன் விற்பனை களை கட்டியது. கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 5 தளங்களுடன் கட்டிடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தில் மலைத் தேனீக்கள் 10 இடங்களில் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் அங்கிருந்த 4 தேன் கூடுகளை எடுத்து அதில் இருந்த 40 கிலோ தேனை விற்பனை செய்தனர். அந்த விற்பனை கமிஷனர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் கலப்படமற்ற தேன் என்பதால் பொதுமக்கள் பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஆர்வமுடன் […]
தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பனைமரத்தூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருநங்கை பெங்களூருக்கு சென்று விட்டார். இதனால் ரமேஷ் மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்துள்ளார். இதே போன்று அதே பகுதியில் வசிக்கும் தனியார் […]
வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த வந்த மர்மநபர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாரான ராதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ராதாவை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற நிர்மலா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]
பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் நகராட்சி தலைவர் நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் […]
வால்பாறை காமராஜர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் என்ற மரியசூசை. பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டு கோழி கூண்டில் பதுக்கிய மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மரியசூசை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் கோவை […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குறுக்கலியாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் […]
இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக 3 பேர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை இதனையடுத்து மீண்டும் வனத்துறையினர் […]
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பூண்டி அருகே முள்ளங்காடு மலைவாழ் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெகஜீவன்ராம் வீதியை சேர்ந்த சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாய கூலி தொழிலாளியான இவரை கடந்த 23ஆம் தேதி மாலை செம்மேடு முட்டத்துவயல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கோபால்(47), நரசிபுரம் ஆத்தூரை சேர்ந்த நஞ்சப்பன்(54) போன்றோர் வேலைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து கோபால், நஞ்சப்பன் மற்றும் பட்டியார் கோவிலை சேர்ந்த சின்ன ரத்தினம் ஆகிய மூன்று […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கட்சியானது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர்கள் அனைத்து வசதிகளையும் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே செய்து வந்ததுதான். இதனால் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி பயங்கர தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் சக்ரபானியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார். இவரின் கடின உழைப்பின் காரணமாக நடந்து முடிந்த […]
வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம் அறிமுகமான நபர்களிடம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை […]
வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை […]